சென்னையில் புறநகர் ரயில்கள் தாமதம் - இரவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Update: 2025-03-22 02:17 GMT

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் தாமதம் ஆனதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயில்கள் தாமதம் ஆனதால் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு வந்த ஏராளமோனார் புறநகர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமானதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இதே நிலை தொடர்வதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்