ஆசையாக ரசிகர் கேட்ட விஷயம்..சற்றும் யோசிக்காமல் விராட் கோலி செய்த செயல்..வைரல் வீடியோ
ரசிகர் ஒருவரின் சாக்ஸபோன் இசைக்கருவியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆட்டோகிராப் போட்டுத் தந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.