மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- விண்வெளியில் 4 நாட்களுக்குள் முளைத்த விதைகளில் இருந்து இலைகள் துளிர் விட்டன...
- சட்டப்பேரவையில் தமிழக அரசின் உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.....
- தேசிய கீதத்தை அவமதித்ததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்...
- சட்டப்பேரவையின் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் மரபு என அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்....
- ஆளுநர் கருத்துகள் அவை குறிப்பில் இடம்பெறாது என கொண்டுவரப்பட்ட தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்....
- சட்டமன்ற மரபை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....
- சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்....
- ஆளுநர் மீது பழிசுமத்துவது திமுக அரசுக்கு வாடிக்கையாகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்...