காலை 9 மணி தலைப்பு செய்திகள் (06-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
கோவை தடாகம் அருகே உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டுயானைகள்..
பூட்டிய இரும்பு கேட்டை அசால்ட்டாக திறந்து செல்லும் காட்சிகள் வைரல்..
திமுக-வால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிச்சம் கிடைத்தது என்பது அதீத வார்த்தை...
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாய்ச்சல்..
திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து...
2 பெண்கள் உயிரிழப்பு.... 3 பேர் படுகாயம்...... பனிப்பொழிவு காரணமாக விபத்து நேரிட்டதாக தகவல்..
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டாஸ் பாய்ந்தது..
சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி நடவடிக்கை...
தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கவன ஈர்ப்பு நோட்டீஸ்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்...