இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (06-01-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னையில் குழந்தைகள் இருவருக்கு HMPV நோய் தொற்று உறுதி...
- HMPV வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தல்...
- தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது...
- சட்டமன்ற மரபை மீறுவதையே தமது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
- சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்....
- தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழக சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு...
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு..