மீண்டும் GOAT என நிரூபித்த மெஸ்ஸி..யாருக்குமே கிடைக்காத உயரிய விருது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

x

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்க அரசின் உயரிய விருதை வென்று இருக்கிறார். இன்டர் மியாமி கிளப் அணியில் ஆடும் மெஸ்ஸிக்கு, Presidential Medal of Freedom விருதை அமெரிக்க அரசு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மெஸ்ஸியால் பங்கேற்க முடியவில்லை என தெரிகிறது. Presidential Medal of Freedom விருதை வென்ற முதல் கால்பந்து வீரர் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்