அமைச்சரை கிளீன் போல்டாக்கிய 'சச்சின்' பேமஸாக்கிய சிறுமி.. இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ

Update: 2025-01-07 03:37 GMT

சச்சின் புகழ்ந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி சுஷிலா மீனா, அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை கிளீன் போல்டாக்கி உள்ளார். ஜாகீர்கான் போல் பவுலிங் ஆக்சனைக் கொண்டுள்ள சுஷிலா மீனாவின் வீடியோவைப் பகிர்ந்து சச்சின் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு சுஷிலா மீனா பந்துவீசி, அவரை போல்டாக்கி உள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, ரத்தோரும் சுஷிலா மீனாவை பாராட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்