மொத்தமாக மாறும் போட்டிகள் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

Update: 2025-01-07 03:08 GMT

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அதிக எண்ணிக்கையில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த அணிகள், நான்கு ஆண்டுகளில் இரு முறை நேருக்கு நேர் மோதுகின்றன. இதனை மூன்று முறையாக மாற்றுவது தொடர்பாக ஐசிசியுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த அணிகள் மோதும் போட்டிகளுக்கு அதிகளவில் ரசிகர்கள் வருவதால் போட்டிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்