மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-01-07 07:59 GMT
  • ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க ஆர்ப்பாட்டம்....
  • பாஜக அல்லாத மாநிலங்களில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சி என திமுக குற்றச்சாட்டு.....
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு......
  • டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியோடு, இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என தகவல்............
  • மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்....
  • மனதில் உள்ளதை மறைக்காமல், துணிச்சலாக பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று புகழஞ்சலி....
  • புதுச்சேரியில் வீடியோ கேமிற்கு அடிமையான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்...
  • ஆன்லைன் கேம் நிறுவனங்கள் இளைஞரின் கணக்கில் இருந்து பணம் எடுத்ததால் விபரீத முடிவு....
  • சென்னை, கோவை, பெங்களூரு உள்பட 25-க்கும் மேற்பட்ட
  • இட​ங்களில் ஐடி ரெய்டு..
  • சென்னையில் பூந்தமல்லி, பூக்கடை, திருவொற்றியூர் உள்பட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை....
  • ஈரோட்டில் உள்ள ஈபிஎஸ் உறவினர் நிறுவனத்திலும் ரெய்டு.....
Tags:    

மேலும் செய்திகள்