காலை 11 மணி தலைப்பு செய்திகள் (07-12-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-01-07 05:48 GMT
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்....
  • ஏழுமலையானுக்கு தேவஸ்தான ஜீயர்கள் புதிய பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து பூஜை....
  • ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தில் இன்று முத்து சாயக்கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்தார், நம்பெருமாள்....
  • ரங்கா, ரங்கா என பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் தரிசனம்....
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல்லாவில் இருந்து பணம் எடுத்ததை தட்டிக்கேட்டதால் டீ மாஸ்டருக்கு கத்திக்குத்து......
  • இளைஞரை மின் கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு....
  • 5 ஆண்டுகளில் 15 முறை விபத்துக்குள்ளான துருவ் வகை ஹெலிகாப்டர்கள்...
  • பாதுகாப்பு சோதனைக்காக இயக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தகவல்...
  • HMPV தொற்று 2001 முதல் உலக அளவில் இருப்பதால் பொதுமக்கள் கவலைப்படுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம்....
  • சுவாச நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்..
Tags:    

மேலும் செய்திகள்