விஜய் படத்தின் மீது கருப்பு சாயம் பூசிய பெண்.. வெளியான பரபரப்பு காட்சி | TVK Vijay | CCTV
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சுவரில் வரையப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் படத்தில் பெயிண்ட் அடித்த பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அப்போது அந்த பெண், விஜய் தம் தாவணியை பிடித்து இழுத்ததாக அங்கிருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில் அவர் மீது தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.