``கூட்டணி வைக்க தயார், ஆனால்''... திடீரென டோனை மாற்றி சீமான் வைத்த கண்டிஷன்

Update: 2025-03-22 02:38 GMT

பீகார் போல தமிழ்நாடு மாறிவிட்டதாகவும்

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களை சந்தித்து தேர்தலுக்கு வருவதாகவும் தாம் மக்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார். அதோடு, திமுக கூட்டணியில் உள்ளவர்கள் ஊழல் பற்றி பேசிவிட்டால் அவர்களுடன் கூட்டணி வைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்