டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாது என போடப்பட்ட உத்தரவு..வாபஸ்.. கடும் விவாதம்

Update: 2025-03-22 02:58 GMT

ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் அல்லாத எந்த பானத்தையும் அருந்த கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மதிமுக எம்பி வைகோ உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ரயிலை இயக்கும் லோகோ பைலட்டுகள் பணியின் போது சில குறிப்பிட்ட பானங்களை அருந்தக்கூடாது என தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கை ஏற்கனவே திரும்ப பெறப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்