வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களுக்கு பின், தேர்தல் ஆணையம் 6 சதவீதமாக உயர்த்தி காட்டுவது நாட்டிற்கு ஆபத்தானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.