நாளைக்கு பட்ஜெட் தாக்கல்.. இன்றைக்கே `இனிப்பு’ கொடுத்த டெல்லி முதல்வர்

Update: 2025-03-24 09:11 GMT

டெல்லியில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்வர் ரேகா குப்தா, பாயாசம் எனப்படும் 'கீர்' தயாரித்தார். பின்னர் அதனை கடவுளுக்குப் படைத்து வழிபட்டார். டெல்லியில் 5 நாட்கள் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில், பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் 25ம் தேதி செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்