ராஜன் செல்லப்பா வைத்த கோரிக்கை - உடனே அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்

Update: 2025-03-24 09:26 GMT

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு வருகிற ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்