6,500 லிட்டர் எரிசாராயம்.. அதிர வைத்த நபர் - கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்

Update: 2025-03-23 14:30 GMT

கேரள மாநிலம் திருச்சூரில் 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர். எடமுட்டம் பகுதியில் உள்ள வாடகைக் கட்டடத்தில் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 6 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த பரசுராமன் என்பவரைக் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்