ஓவர்டேக் செய்தபோது விபரீதம்.. துண்டு துண்டாக பறந்த பைக் - பதறவைக்கும் காட்சி
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை பைக்கில் முந்த முயன்ற நபர், தடுமாறி கீழே விழுந்தார். பேருந்தில் அடிபடாமல் அவர் நூலிழையில் உயிர்த்தப்பிய நிலையில் அவர் வந்த பைக் பேருந்து ஏறி நொறுங்கியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.