சினிமா பாணியில் ரவுடி செய்த கொடூர காரியம்.. தாங்க முடியாமல் கதறிய நபர் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-22 02:29 GMT

கேரள மாநிலம் கொச்சியில், சினிமா பாணியில் இளைஞரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ரவுடி ஸ்ரீ ராஜை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மலையாளத்தில் அண்மையில் வெளியான பணி(Pani) திரைப்படத்தில் வரும் சண்டை காட்சியை போல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, இளைஞரை தாக்கியது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்