இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2025)| 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம்.....
- தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரளா மற்றும் தெலங்கானா முதல்வர்கள் சென்னை வருகை........
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னையில் ஆலோசனை கூட்டம்...
- Fair Delimitation என்ற வாசகத்துடன் ஒளிரும் சென்னை ரிப்பன் மாளிகை கட்டடம்....
- திமுக அரசை கண்டித்து பாஜக கருப்பு கொடி போராட்டம்...
- அனுமதியின்றி போராட்டம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்....