மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-01-03 10:51 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...

நாளை நடைபெறுகிறது, இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி....

குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன், வீடு வீடாக விநியோகம்...

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மதுரையில் தடையை மீறி பா.ஜ.க. மகளிர் அணியினர் போராட்டம்...

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்...

திருத்தணி நகராட்சியுடன் பட்டாபிராமபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு...

Tags:    

மேலும் செய்திகள்