புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டி-சாமி தரிசனம்.. திருச்செந்தூரில் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்

Update: 2025-01-05 11:16 GMT

புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்... கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்... கோவில் வளாகம், வள்ளி குகை, பேருந்து நிலையம், கடற்ரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்