`கீழடி அகழாய்வு முடிவுகள்' தொல்லியல்துறையின் முதன்மை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்
கீழடி அகழாய்வு முடிவுகளை தற்போது வெளியிட போவதில்லை என, நிதி மற்றும் தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்தார்.