மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-06-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-26 11:01 GMT

245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை, ஜூலை 8ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டி...

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 28ம் தேதி மாணவர்களுக்கான பாராட்டு விழா...

மாஞ்சோலை மலை கிராமத்தில் உள்ள 5 தேயிலை தோட்டங்களையும், டான் டீ எடுத்து நடத்துவது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை...

கை கால் செயலிழந்து தவிக்கும் காமெடி நடிகர் வெங்கல்ராவுக்கு நடிகர் சிம்பு உதவி...


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பலி...

ஓசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் கழிவுநீர் லாரியின் மீது ஆலமரம் விழுந்த விபத்து...


தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயை எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்...

Tags:    

மேலும் செய்திகள்