#BREAKING || சென்னையில் லிப்ட் கதவை திறந்த நொடியில் நொறுங்கிய தலை - துடிதுடித்து பிரிந்த உயிர்

Update: 2024-06-29 14:28 GMT

சென்னையில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு/புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்தது/10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கணேசன் என்பவர் உயிரிழப்பு/முறையான பராமரிப்பு இல்லாததால், லிஃப்ட் அறுந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு///சென்னை/3/சென்னையில் லிஃப்ட்

Tags:    

மேலும் செய்திகள்