#BREAKING || உலுக்கிய 11வயது சிறுவன் மரணம்.. "மூடி மறைக்கவில்லை..வெளிப்படையாக சொல்கிறேன்" - அமைச்சர்

Update: 2024-06-29 14:17 GMT

சென்னை சைதாப்பேட்டையில், தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 சிறுவன் உயிரிழந்த விவகாரம்/"மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை, சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பில் கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது"/சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தகவல்////சென்னை/2/"மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை"

Tags:    

மேலும் செய்திகள்