போராட்டம் முடிந்து பணிக்கு சென்ற `சாம்சங்' ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
போராட்டம் முடிந்து பணிக்கு சென்ற `சாம்சங்' ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 17ஆம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், ஒப்பந்த பணியாளர்கள் வேலையில் இருப்பதால் உடனடியாக பணி வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் அனைவருக்கும் பணி வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.