எச்சரிக்கை.. போலீசார் குவிப்பு - சென்னையில் பரபரப்பு
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று காலை எட்டு மணி அளவில் பல்கலைக்கழக வளாகம் வெளியே ஆர்ப்பாட்டம் அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது
இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை
மறுத்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தகவல்
கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
Next Story