பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. "மறுபடியும் இரவு 1 மணிக்கு உள்ளே வந்த நபர்" - அதிர்ச்சி செய்தி
கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளை தவிர்த்து, மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண பிரியா தெரிவித்துள்ளார்.