கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து.. 3,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

Update: 2025-01-05 02:05 GMT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், சுமார் மூன்றாயிரம் கோழிகள் தீயில் கருகின... தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்