``ககன மார்கன்..'' ஆக மிரட்டும் விஜய் ஆண்டனி... தெறிக்க விடும் போஸ்டர்

Update: 2024-10-17 18:15 GMT

விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள "ககன மார்கன்" படத்தின் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட படத்தொகுப்பாளராக பணியாற்றிய லியோ ஜான் பால், இந்த படத்தை இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்