"ஃபிளமிங்கோ டான்ஸை பாருங்க" - சுப்ரியா சாகு ஐஏஎஸ்

Update: 2025-03-23 21:29 GMT
"ஃபிளமிங்கோ டான்ஸை பாருங்க" - சுப்ரியா சாகு ஐஏஎஸ்
  • தமிழ்நாட்டுல முதன்முறையா பிளமிங்கோ Flamingo பறவை சரணாலயம் அமையபோகுது அரசு ஏற்கனவே அறிவிச்சிருக்கு. இந்த நேரத்துல தனுஷ்கோடியில பிளமிங்கோ பறவைகள் கூட்டமா உலாவுறதை அழகா வீடியோ எடுக்கப்பட, அதோட டான்சை பாருங்கனு வியப்போடும், மகிழ்ச்சியோடும் வீடியோவை பண்ணியிருக்காங்க சுப்ரியா சாகு ஐஏஎஸ்... பார்க்குறவங்க வீடியோ செம்மனு கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க...
Tags:    

மேலும் செய்திகள்