"இது புதுசா இருக்குண்ணே..!" - கொதிக்கும் எண்ணெயில் கை விடும் வினோத திருவிழா | Festival

Update: 2024-08-14 04:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வண்டிகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சென்னம்மாள் கோயிலில்

20ம் ஆண்டு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சட்டியில் கொதிக்கும் எண்ணெயில் வெந்த அதிரசத்தை வெறும் கைகளில் எடுக்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது. இதனை சாமிக்கு படைத்ததோடு, திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கிடா வெட்டி தடபுடலான கறி விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்