காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-17 00:36 GMT

நாட்டுப்பற்று விஷயத்தில் டிரம்பின் அணுகுமுறையும், எனது தத்துவமும் ஒன்றே...

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்...


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்...


டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்...

Tags:    

மேலும் செய்திகள்