எம்.பி.ஆக ஆசையா? - வைரமுத்து நச் பதில்

Update: 2025-03-17 04:57 GMT

தனது படைப்புகளில் அரசியல் உண்டு, ஆனால் தான் அரசியலில் இல்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வைரமுத்தியம் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்துவுக்கு, நாடாளுமன்றம் செல்ல ஆசையா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிய பதிலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்