கோவையை உலுக்கிய தீ விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-03-17 03:28 GMT

கோவை அருகே வடமாநில இளைஞர்கள் சென்ற டூவீலர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் அதிவேகமாக சென்ற வடமாநில இளைஞர்களின் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புத்தா பானியா, பாஸ்தான் பிஸி ஆகியோரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் புத்த பானியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Tags:    

மேலும் செய்திகள்