தண்டவாளம் அமைக்கும் பணி - ரயில் சேவையில் மாற்றம்
புதிய தண்டவாளம் அமைக்கும் பணி = கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் நாளை ரத்து
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே
நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 வரை ரயில் சேவையில் மாற்றம்
பயணிகள் நலன் கருதி கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை இயக்க ஏற்பாடு