கோவையில் நடந்த பகீர் சம்பவம் - 6 பேருடன் சேர்ந்து சிக்கிய SSI மகன்

Update: 2025-03-28 06:23 GMT

கோவையில் உயர் ரக போதைப் பொருள் - 7 பேர் கைது/கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்றதாக 7 பேர் கைது/சுமார் 70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்/பணம், மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது/கோவை பொருளாதார குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் மகாவிஷ்ணு உட்பட 7 பேர் கைது

Tags:    

மேலும் செய்திகள்