Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28.03.2025)| 9 AM Headlines | Thanthi TV

Update: 2025-03-28 06:11 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 840 ரூபாய் அதிகரிப்பு....
  • தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது....
  • வெயிலின் தாக்கம் காரணமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை.....
  • சென்னை கிண்டியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின் ....
  • சென்னையை உலகத் தரத்திலான நகரமாக உருவாக்க மாஸ்டர் பிளான் - 3 திட்டம் தயராகி வருகிறது...
  • சென்னை திருவான்மியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்