வங்கிக்கு 6 வாஷிங்மெஷின்களில் சென்ற ரூ.1.30 கோடி.. விசித்திர சம்பவத்தின் பின்னணி என்ன?
- வாஷிங் மெஷினிற்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்
- விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவிற்கு கொண்டு செல்ல முயற்சி
- உரிய விளக்கம் அளிக்காததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
- 30 புதிய செல்போன்களும் பறிமுதல் - போலீசார் விசாரணை