மின்னல் வேகத்தில் மோதிய கார்.. 3 பேருக்கு நேர்ந்த கதி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பைக்கில் சென்ற இளைஞர்களை மதுபோதையில் காரில் துரத்திச் சென்ற நபர் விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தை யாசின் என்பவர் ஏற்படுத்திய நிலையில் விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.