ஒரே ஊசியில் கேன்சருக்கு குட்பை - புதிய திருப்பம்.. இன்ப அதிர்ச்சியில் நோயாளிகள்

Update: 2025-03-25 06:18 GMT

வெளிநாடுகளில் சுமார் 4 கோடி ரூபாய் வரை செலவாகும் கேன்சர் சிகிச்சையை 25 லட்சம் ரூபாய்க்கு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே உருவாக்கி இந்திய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது பற்றி மருத்துவ நிபுணருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.

Tags:    

மேலும் செய்திகள்