வாக்கிங் சென்ற கட்சி தலைவர் மாரடைப்பில் மரணம் அதிர்ச்சியில் தொண்டர்கள்

Update: 2025-03-25 05:23 GMT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். புலந்த்ஷெஹர் பகுதியை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி தலைவர் அமித் சவுத்ரி என்பவர் வீட்டிற்கு வெளியே உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழவே அருகில் இருந்தவர்கள் அமித் சவுத்ரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த

மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்