நீங்கள் தேடியது "Job Opportunities"

கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த குழு - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தகவல்
5 July 2019 3:58 PM GMT

"கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த குழு" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தகவல்

கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தோனி ஓய்வு பெறுவது உண்மையா ? தோனி நண்பர் விளக்கம்
5 July 2019 3:42 PM GMT

தோனி ஓய்வு பெறுவது உண்மையா ? தோனி நண்பர் விளக்கம்

உலக கோப்பை தொடருக்கு பின்னர் தோனி ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரது நண்பர் அருண் பாண்டே கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - முதலீடுகள் இல்லை : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
5 July 2019 3:39 PM GMT

"மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - முதலீடுகள் இல்லை" : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், புது ​முதலீடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் பாரம்பரியங்களில் ஒன்றான சூட்கேஸூக்கு குட்பை : புதிதாக சிவப்பு நிற துணிப்பையில் பட்ஜெட் தாக்கல்
5 July 2019 3:28 PM GMT

பட்ஜெட் பாரம்பரியங்களில் ஒன்றான சூட்கேஸூக்கு குட்பை : புதிதாக சிவப்பு நிற துணிப்பையில் பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதியமைச்சர்கள் எப்போதும் வழக்கமாக கொண்டு செல்லும் சூட்கேசிற்கு விடை கொடுத்துள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய முறைக்கு மாறியுள்ளார்.

வரி செலுத்துவோரால் தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது - நெல் உற்பத்தி குறித்த பாடலை குறிப்பிட்டு அமைச்சர் பேச்சு
5 July 2019 3:21 PM GMT

"வரி செலுத்துவோரால் தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது" - நெல் உற்பத்தி குறித்த பாடலை குறிப்பிட்டு அமைச்சர் பேச்சு

மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் விவரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்
5 July 2019 3:18 PM GMT

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் விவரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தியது தொடர்பாக விவரங்களை அறிக்கையாக அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு : ஓராண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு - ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைப்பு
5 July 2019 3:12 PM GMT

வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு : ஓராண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு - ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைப்பு

தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலார் வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாள் : ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி  காட்சியளிப்பு
5 July 2019 2:53 PM GMT

அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாள் : ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி காட்சியளிப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாளான இன்று, ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம் : எந்த ஒரு திட்ட அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியானது
5 July 2019 2:47 PM GMT

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம் : "எந்த ஒரு திட்ட அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை" - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியானது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக எந்த ஒரு திட்ட அறிக்கையும் இதுவரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
5 July 2019 2:41 PM GMT

சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பட்ஜெட் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு
5 July 2019 2:38 PM GMT

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பட்ஜெட் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு

இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.

புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 July 2019 2:35 PM GMT

"புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நாடு வளர்ச்சி பெறும் வகையில் தொலை நோக்கு பார்வை கொண்டதாக உள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.