நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பட்ஜெட் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு

இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பட்ஜெட் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு
x
இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார். அதில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியது எனப் பாராட்டு தெரிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மை வாய்ந்த பட்ஜெட் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை பாதிக்காத வகையில் பட்ஜெட் உள்ளது என்றும் கிரண்பேடி கருத்து  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்