நீங்கள் தேடியது "business"
5 July 2019 8:23 PM IST
அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாள் : ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி காட்சியளிப்பு
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 5ஆம் நாளான இன்று, ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
5 July 2019 8:17 PM IST
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம் : "எந்த ஒரு திட்ட அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை" - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியானது
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக எந்த ஒரு திட்ட அறிக்கையும் இதுவரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
5 July 2019 8:11 PM IST
சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
5 July 2019 8:08 PM IST
நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய பட்ஜெட் : துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டு
இதனிடையே மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார்.
5 July 2019 8:05 PM IST
"புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நாடு வளர்ச்சி பெறும் வகையில் தொலை நோக்கு பார்வை கொண்டதாக உள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 July 2019 8:01 PM IST
சேலம் உருக்காலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த, இரு கட்சி எம்.பி.க்களும் பிரதமரிடம் நேரில் முறையிடலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 July 2019 7:38 PM IST
வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
5 July 2019 7:32 PM IST
தண்ணீரின்றி டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியவில்லை : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீரின்றி, டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.
5 July 2019 6:41 PM IST
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - நடால் வெற்றி
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5 July 2019 6:38 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : மக்களவையில் விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் நோட்டீஸ்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விவாதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மக்களவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
5 July 2019 6:27 PM IST
"தேர்தல் தேதி அறிவித்தபின் விதிமீறலாமா?" - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி
தேர்தல் தேதி அறிவித்தபின் விதிமுறைகளை மீறலாமா என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
5 July 2019 6:23 PM IST
வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு குறித்த விவரங்கள் : ஒரு தொகுப்பு
கடந்த 2009ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு நடைபெற்றது.