வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தியும், கூட்டுறவு சங்கங்களின் உட்கட்டமைப்புக்கு நிதியை ஒதுக்கியும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
* நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரூ.54.44 கோடியில் கிடங்குகள்
* ரூ.54.44 கோடியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும்
* சிட்லப்பாக்கம் ஏரியில் ரூ.25 கோடியில் சூழல் மறுசீரமைப்பு பணி
நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு புதிய சேமிப்புக்கிடங்குகள் அமைக்கவும், தாம்பரம் சிட்லபாக்கம் ஏரியில், சூழல் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் என்றும் 110 ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமிஅறிவிப்புகளை வெளியிட்டார்
Next Story