காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-21 05:49 GMT
  • இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி...
  • நெல்லை படுகொலை சம்பவத்தில் இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்...
  • கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்கு....
  • ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே சாலையோர மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து...
  • சென்னை கேகே நகரில், உறவினரான பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்று, பொருட்களை அடித்து உடைத்து ரகளை செய்த காவலர்....
  • கடலூர் கொத்தட்டை பகுதியில் நாளை மறுநாள் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது புதிய சுங்கச்சாவடி....
  • ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் அருகே சாலையோரம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து..
  • ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியின் வளர்ச்சிக்கு நிதியளிக்க உலக வங்கி பச்சைக்கொடி....
Tags:    

மேலும் செய்திகள்