நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி தம்பதியை சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜர்.
சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை - மத்தியஸ்தர்
விசாரணை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
சமரச தீர்வு மையத்தில் ஜெயம்ரவி - ஆர்த்தி மீண்டும் பேச்சு வார்த்தை