இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழைப்பாலம் இன்று திறப்பு
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி, மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் நடிகர் விஜய், பனையூர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யபிரியா, அதேபகுதியை சேர்ந்த சதீஷை காதலித்ததாகவும், பெற்றோர் கண்டித்ததால் காதலை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிவேகமாக இருச்சக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, மதுரையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டது என தொடர் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன்...
தமிழ்நாட்டு இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் சமீபகாலமாக கொரிய வெப் தொடர்கள், படங்கள், பாப் பாடல்கள் பார்க்கும் மோகம் வேகமாக பரவி வருகிறது.